EMPLOYMENT FACILITIES

AID TO Physically Challenged REGARDING THEIR EDUCATION SPORTS AND MEDICAL AID ETC.,


மாற்று திறனாளிகள் விளையாட்டு துறை ,படிப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த உதவிகள் தேவை என்றால் இதில் பதிவு செய்யுங்கள் . இளைஞர்களும் தொழிலதிபர்களும் மற்றும் நல்ல உள்ளங்களும் நம்மை போல் மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்ய முன் வருகிறார்கள் . அவர்கள் நேரடியாக உங்கள் தேவைக்கேற்ப உதவி செய்வார்கள் . இதை விளம்பரத்தின் உதவியோடு அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்வோம் .உங்களுக்கு அவர்கள் செய்யும் உதவியை பெற்றுக்கொள்ளுங்கள் . உதவிகள் கிடைத்தவுடன் அமைப்பிற்கு தெரிவிக்கவும் (மெயில் அனுப்பவும் ).

இந்த அமைப்பின் உறுப்பினர் கட்டணம் : 100 ரூபாய் /-

VPP பார்சலில் உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் .அதை சில வியாபார நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் .உங்கள் கைகளுக்கு அடையாள அட்டை கிடைத்த பிறகே பதிவு செய்யப்படும்