Eye Donate

Awareness of Donating Eye


நமது அமைப்பில் கண்தானத்தை பற்றி விழிப்புணர்வு செய்துள்ளோம் .அதில் கண்தானம் செய்பவர்கள் அவர்கள் காலத்திற்கு பிறகு அவர் கண்ணை எந்த மாவட்டத்தை சேர்த்தவரோ அதே மாவட்டத்தில் நமது அமைப்பில் பதிவு செய்துள்ள கண் தேவை என்பவருக்கு வரிசைப்படி கொடுக்கப்படும் . இந்த மருத்துவ செலவை கண் தேவை என்பவர் அவரது சொந்த செலவில் செய்து கொள்ளவேண்டும் .கண் பரிமாற்றத்தில் மருத்துவரின் ஆலோசனை மிகவும் முக்கியமானது .

இந்த அமைப்பின் உறுப்பினர் கட்டணம் : 100 ரூபாய் /-

VPP பார்சலில் உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் .அதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் .உங்கள் கைகளுக்கு அடையாள அட்டை கிடைத்த பிறகே பதிவு செய்யப்படும் .