Physically handicapped

Information's Regarting The Physically Challenged


This has much helpful to the Physically Challenged persons to seek suitable Alliance for their choice. Only this purpose a special website shall be commenced any Registered their Bio-date in the Website and this can be utilized by the Physically Challenged persons those who are seeking Alliance. This Target can be functioned by Free of Cost.



ஒரு மாற்றுத்திறனாளியை மற்ற ஒரு மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொள்ளலாம் .விரும்பினால் மற்றவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம் .


இந்த அமைப்பின் உறுப்பினர் கட்டணம் : 100 ரூபாய் /-

VPP பார்சலில் உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் .அதை சில வியாபார நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் .உங்கள் கைகளுக்கு அடையாள அட்டை கிடைத்த பிறகே பதிவு செய்யப்படும் .அதேபோல் திருமணம் முடிவு செய்து விட்டால் மாப்பிள்ளை வீட்டாரை விசாரிப்பதும் பெண் வீட்டாரை விசாரிப்பதும் உங்களது பொறுப்பு.
திருமணம் செய்த பிறகு ஆணோ பெண்ணோ அமைப்பிற்கு தகவல் கொடுக்கவும் .

பெண்ணின் தனிப்பட்ட செல்போன் நம்பர் கொடுக்க வேண்டாம் .அவர்களது பெற்றோர் அல்லது உறவினர் செல் நம்பர் கொடுக்க வேண்டும் .

இதற்கு மேல் சந்தேகம் எனில் கீழ்கண்ட mail id இல் தெரிவிக்கவும் .
socialrootstrust@gmail.com